பைரவா படம்: விஷம் குடித்த விஜய் ரசிகர்!

பிறப்பு : - இறப்பு :

என்னமோ போங்க..நாட்டுல அவன் அவனுக்கு ஆயிரத்தெட்டு பிரச்சனைகள் இருக்கு. விவசாயிகள் வரிசையா சாகுறாங்க.

பாரம்பரிய விளையாட்டு ஜல்லிகட்டு நடத்த முடியல.மழை இல்லை, ஆத்துல மணல் இல்லை இந்த பாவி விஜய் படம் ரிலீஸ் ஆகலைன்னு விஷம் குடிச்சிருக்கான்..!

இவரை நல்லா வாழ்த்துங்க நண்பர்களே…!

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit