கேசி தமிழ் மன்றத்தின் மாபெரும் தைப்பொங்கல் பெருவிழா!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

விக்டோரியா வாழ் தமிழர்களின் பெரும் ஒன்றுகூடலாய் அமைகின்ற இவ்விழாவை, தமிழர்களின் சிறப்பான இருப்பை – எம் கலைவளத்தின் சிறப்பை எடுத்துக்காட்டுகின்ற, விக்டோரிய மாநிலத்தின் உன்னதனமான பல்கலாசார பெருவிழாவை மாற்றிட பல்துறை சார்ந்தவர்களின் பங்களிப்பை வேண்டி நிற்கின்றோம்.

இனிய தமிழ் குடும்பங்களை தம் தம் குடும்பத்தின் சார்பில் பொங்கல் பானையொன்றை கொண்டுவந்து எல்லோருடனும் இணைந்து பொங்கி மகிழ வரவேற்கின்றோம். அடுப்பு, விறகு உட்பட்ட வசதிகள் எம்மால் செய்து தரப்படும்.

வணிக நண்பர்ககளை, துறைசார் வல்லுநர்களை, விழாவிற்கு அணி சேர்க்கும் வணிக அங்காடிகளில் அவர்களின் வியாபாரம் / சேவையை இடம்பெற்றிடச் செய்து எமக்கு கைகொடுக்க வேண்டுகின்றோம். வணிகம் / சேவை குறித்த தகவல் சமூகத்தைச் சென்றடைய நல்லதோர் சந்தர்ப்பம்! வெவ்வேறு அளவுகளில் அமைந்த அங்காடிகள் அவர்களின் தெரிவிற்காய் காத்திருக்கின்றன!!

கலையார்வம் மிக்க சிறுவர்கள் மற்றும் பெரியோர்கள் தம் திறமைகளை அரங்கேற்றுவதற்காய், திறந்தவெளி மேடையொன்று அமையவுள்ளது. தவறாது எல்லோரும் தம் நிகழ்வுகளால் அந்த மேடையை அலங்கரிக்க அழைக்கின்றோம். கிளித்தட்டு போன்ற பல பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகளும் நடைபெற உள்ளன. அந்த நிகழ்வுகளில் பங்குபற்றி களிப்புற அனைவரையும் அழைக்கின்றோம்.

மேலதிக விபரங்களுக்கு பதிவுகளுக்கும் எம்மை விரைவாய் தொடர்புகொள்ள வேண்டுகின்றோம்.

Thanking you.
Saththiyan
0403436970

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*