ஜல்லிக்கட்டு வேண்டாம்? வைரலாகும் விவேக்கின் வீடியோ.(Video)

பிறப்பு : - இறப்பு :

vivek

ஜல்லிக்கட்டில் மாடு முட்டி பலர் காயமடைவதை சுட்டிக்காட்டி ஒரு படத்தில் விவேக் காமெடி செய்திருப்பார். அந்த காமெடி தற்போது மீண்டும் வைரலாகி வருகிறது.நான் ஜல்லிக்கட்டே வேண்டாம் என சொல்லவில்லை, அதை பாதுகாப்பாக நடத்துங்கள் என்று தான் அந்த காமெடியில் சொல்லியிருப்பேன் என ட்விட்டரில் விளக்கமளித்துள்ளார் விவேக்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit