மேஜர் சோதியா உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.

பிறப்பு : - இறப்பு :

veeravankam

தமிழீழ ‘இதயம்பூமி’ மணலாற்றுக் கானகத்தில் 11.01.1990 அன்று சூகையீனம் காரணமாக வீரச்சாவைத் தழுவிக்கொண்டதமிழீழ விடுதலைப்புலிகளின் முதற்பெண் தளபதி மேஜர் சோதியா அவர்களின் 26ம் ஆண்டு வீரவணக்க நாள்

யாழ்ப்பாணம் வத்திராயன் பகுதியில் 11.01.2000 அன்று “ஓயாத அலைகள் – 03“ நடவடிக்கையின் போது படையினரின் எறிகணைத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மேஜர் இன்பநிலா அவர்களின் 16ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்

கிளிநொச்சி இயக்கச்சி பகுதியில் 11.01.2000 அன்று “ஓயாத அலைகள் – 03“ நடவடிக்கையின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப்டினன்ட் மதிவதனன் அவர்களின் 16ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

யாழ்ப்பாணம் தனங்கிளப்பு பகுதியில் 11.01.2000 அன்று “ஓயாத அலைகள் – 03“ நடவடிக்கையின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட வீரவேங்கை புலிவேந்தன் அவர்களின் 16ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

தாயக விடுதலை வேள்வி தன்னில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

– ஈழத்து நிலவன் 

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit