முதலையின் முதுகில் அமர்ந்தும் செல்லும் சிறுமி…! – (Video)

பிறப்பு : - இறப்பு :

muthalai

மிகப் பெரிய முதலை மீது ஏறி சிறுமி பயணிக்கும் காணொளி ஒன்று ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. 18 அடி நீளமாக இந்த முதலை அங்கு கிடைத்துள்ள மிகப் பெரிய முதலை எனக் கூறப்படுகிறது.

சிறுமி பிறந்த நாள் நிகழ்ச்சி ஒன்றுக்கு முதலையின் முதுகில் ஏறி பயணிப்பது ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் பலர் இந்த சம்பவத்தை விமர்சித்துள்ளனர். இது சிறுவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் செயல் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit