மகன் பிறந்த உற்சாகத்துடன் களிமிறங்குகிறார் ஜோ ரூட்.

பிறப்பு : - இறப்பு :

jor-rud

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பட்டக்காரர் ஜோ ரூட்டுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து கிரிக்கெட் அணி டெஸ்ட தொடதை 4-0 என இழந்தது. எனினும், டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து நட்சத்திர வீரர் ஜோ ரூட் சிறப்பாக விளையாடி அதிக ஓட்டங்களை குவித்தார்.

இந்நிலையில், இங்கிலாந்து வீரர்கள் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக தாயகம் திரும்பினர்.

நட்சத்திர ஜோ ரூட்டின் மனைவி கேர்ரி கொட்டரல் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த காரணத்தினால் அவர் இந்தியாவிற்கு எதிரான ஒரு நாள் போட்டித்தொடரில் பங்கேற்று விளையாடுவாரா என்பது கேள்விக்குறியாக இருந்தது.

இந்நிலையில், கொட்டரல் தற்போது அழகான ஆண் குழந்தையொன்றை பெற்றெடுத்துள்ளார். எனவே, ஜோ ரூட் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆடுவது உறுதியாகியுள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit