இணையத்தில் சர்ச்சயை ஏற்படுத்தி வரும் நடிகையின் அந்தரங்க வீடியோ!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து நடிகையாக மாறியவர் நடிகை ராஷ்மி (Rashmi) . இவர் தெலுங்கில் Super Kutumbam , Jabardasth போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். தற்போது இவருடைய ஆபாச வீடியோ ஒன்று யு-டியூப் இணையதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

ஆனால் அந்த வீடியோ, சினிமாவுக்கு வருவதற்கு முன்னர் எடுக்கப்பட்டதாகவும், அந்த சமயத்தில் அவர் யார் என்றே தெரியாத நிலையில் அந்த வீடியோ கண்டுகொள்ளாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. தற்போது அவர் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் முக்கிய நடிகையாக மாறிவிட்டதால் தற்போது அவருடைய ஆபாச வீடியோவை இணையதளங்களில் மில்லியன் கணக்கானோர் பார்த்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த நடிகை ராஷ்மி, சமீபத்தில் வெளியான தன்னுடைய படத்தின் வீடியோவை தனது ரசிகர்கள் பார்த்து மகிழ வேண்டும் என்றும், எப்பொழுதோ அறியாத வயதில் எடுக்கப்பட்ட வீடியோவை இப்போது ஞாபகப்படுத்த வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இருப்பினும் இந்த வீடியோ சமூக வலைத்தளங்கள் உள்பட பல இணையதளங்களில் மிக வேகமாக பரவி வருகின்றது.

rashmi

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*