தமிழர் விளையாட்டு விழா -மெல்பேர்ன் – 2017

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

ஆண்டுதோறும் தமிழர் ஓருங்கிணைப்புக் குழுவினால் கேணல் கிட்டு உட்பட 10மாவீரர்களின் நினைவாக நடாத்தப்படும் “தமிழர் விளையாட்டு விழா 2017”எதிர்வரும் ஜனவரி மாதம் 8ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று காலை8மணி முதல் இரவு 8மணி வரை East Burwood Reserve, East Burwood என்றமைதானத்தில்நடைபெற ஏற்படாகியுள்ளது.

இடம்: East Burwood Reserve, Burwood HWY, East Burwood, Vic 3151 (Melway Ref: 62 B7).
காலம்: January 8th Sunday 2017, From 8.00 AM onwards.

இந்நிகழ்வில் வழமைபோல்துடுப்பெடுத்தாட்டம்,கரப்பந்தாட்டம்,உதைபந்தாட்டம்மற்றும் சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள்,கிளித்தட்டு உட்பட தாயக விளையாட்டுப் போட்டிகள் இடம்பெறவிருக்கின்றன. இத்துடன் நாள் முழுவதும் ஒடியற்கூழ் உட்பட சுவையான தாயக உணவு வகைகளும் விற்பனைக்கு உள்ளன.அனைத்துத் தமிழ் உறவுகளையும் இந்நிகழ்வுக்கு வருகை தந்து இத்தமிழ் ஒன்றுகூடல் நிகழ்வுகளிலும், விளையாட்டுப்போட்டி-களிலும்பங்கெடுத்து தாயக உணவுகளையும் உண்டு சுவைத்து ஆதரவு வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகின்றோம்.

மேலதிகவிபரங்களிற்கும், பதிவுகளிற்கும்0433 002 619அல்லது0404 802 104அல்லது0423 577 071என்றஇலக்கங்களில்தொடர்புகொள்ளவும்.
நன்றி

தமிழர் ஓருங்கிணைப்புக் குழு (விக்ரோரியா)

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit