அவருக்கு நான்-வெஜ் பிடிக்கும், ஆனால்? கோபிநாத்தின் மனைவி ஓபன் டாக்

பிறப்பு : - இறப்பு :

சின்னத்திரை தொகுப்பாளர்களில் மிகவும் பிரபலம் கோபிநாத். இவர் தற்போது ஒரு சில படங்களிலும் தலையை காட்டி வருகின்றார்.

இந்நிலையில் இவரின் மனைவி துர்கா ஒரு பேட்டியில் ‘அவருக்கு நான்-வெஜ் என்றால் மிகவும் பிடிக்கும்.

அதிலும் மட்டன் ப்ரியாணி என்றால் விரும்பி சாப்பிடுவார், என்னக்கு தான் அவ்வளவாக சமைக்க தெரியாது.

இன்றும் என் மாமியார் தான் அவருக்கு சமைக்கின்றார், நானும் என் மாமியாரிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக சமையல் கற்று வருகிறேன்’ என்று கூறியுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit