மௌனம்…!

பிறப்பு : - இறப்பு :

mownam

இலையுதிர் காலமாம்!…
மரங்களின் மௌனம்
எனக்கு மட்டும் புரிகிறது…..
செருப்புக்களை அணிந்து கொண்டு
இயற்கையை ரசிக்காதே!…
எனக்கு கிடைக்காத மோட்சம்
அந்த இலைகளுக்காவது கிடைக்கட்டுமே!…

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit