வவுனியா வாகன விபத்தில் பயணிகள் படுகாயம்..!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

vavuniya-accident-copy

வவுனியா ஏ9 வீதியில் அமைந்துள்ள இலங்கை போக்குவரத்து சபை காரியாலயத்திற்கு அருகே இன்று (06) மாலை 4 மணியளவில் பட்டா ரக வாகனமும் முச்சக்கரவண்டியும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

வவுனியாவிலிருந்து மதவுவைத்தகுளம் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி வீதியின் மறுபக்கம் மாற முற்பட்ட சமயத்தில் மதவாச்சி நோக்கி பயணித்த பட்டா ரக வாகனம் மோதிய காரணத்தினாலேயே விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த விபத்தில் பட்டா ரக வாகனத்தில் பயணித்தவர்கள் படுகாயமடைந்துள்ளார்.

இதேவேளை, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit