ஏமாற்றிய காதலி, புதிய காதலனுடன் நடுரோட்டில் வைத்து புரட்டியெடுத்த முன்னாள் காதலன்! – (Video)

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

boyfriend_figh

காதல் ஏமாற்றத்தினால் கொலைகளும், தற்கொலைகளும் அதிகரிக்கின்றனவே தவிர குறைந்தபாடில்லை. இவ்வாறான ஒரு சம்பவம் பெரு நாட்டில் இடம்பெற்றுள்ளது.

தன்னை ஏமாற்றிவிட்டு வேறொரு நபரை தனது காதலனாக தேர்ந்தெடுத்த காதலியால் துடிதுடித்த 16 வயது இளைஞன் அவர்கள் இருவரையும் நடு வீதியில் வைத்து தாக்கியுள்ளான்.

இதன்போது அவ்விடத்திற்கு விரைந்த பொலிசார் தாக்குதல் நடத்திய நபரை கைது செய்து சென்றுள்ளனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit