உலகின் அதிக வயதான திமிங்கலத்தை காணவில்லை..!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

வொஷிங்டன் கடல் பகுதியில் சுற்றிக் கொண்டிருந்த 105 வயதான க்ரானி என்ற திமிங்கலத்தை காணவில்லை என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது Killer Whale வகையைச் சேர்ந்தது என குறிப்பிடப்பட்டுள்ளது.

கடைசியாக அக்டோபர் மாதம் ஆராய்ச்சியாளர்களின் கண்ணில் தென்பட்டது க்ரானி. இரண்டரை மாதங்களாய் காணாததால் அது உயிரிழந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

உலகின் அதிக வயதான திமிங்கலம் க்ரானிதான் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*