இளம்பெண்ணின் காதை கடித்து குதறிய மர்மநபர்! சிசிடிவில் சிக்கிய அதிர்ச்சி காட்சிகள் -(Video)

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

kaathu-aatcked

பிரித்தானியாவில் இளம்பெண் ஒருவரின் காதை கடித்து வைத்த நபரை பிடிக்க பொலிசார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 29ம் திகதி இரவு 21 வயதான இளம்பெண் ஒருவர் Wiganல் உள்ள ஒரு டாக்ஸி பதிவு அலுவலகத்திற்கு வந்துள்ளார்.

அப்போது அங்கு இருந்த நபர் ஒருவர் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த நிலையில் நெருங்கி வந்த அவர் திடீரென அந்த பெண்ணின் காதை கடித்து வைத்தார்.

இதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அங்கிருந்து செல்லும் போது அந்த நபர் சிரித்துக் கொண்டு செல்வது அங்கிருந்த சிசிடிவி கமெராவில் பதிவானது.

சிசிடிவில் பதிவான காட்சிகளை வைத்து அந்த நபரை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும், இவரைப் பற்றிய தகவல் கிடைத்தால் உடனடியாக பொலிசாருக்கு தகவல் கொடுக்குமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit