தங்கத்தில் பீட்சாவா? அதுவும் 24 கேரட்டிலா?

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணக் கூடிய மிகவும் வித்தியாசமாகவும், சுவையாகவும் இருக்கும் ரொட்டி வகையான உணவு தான் பீட்சா.

இந்த பீட்சாவானது குறிப்பாக இளைஞர்களிடத்தில் தான் அதிகமாக பிரபலமடைந்துள்ளது.

பீட்சா சைவம் மற்றும் அசைவம் என இரு வகைகளிலும் கிடைக்கிறது.

பீட்சாவில், மார்க்கரீட்டா, மெரினாரா போன்ற பீட்ஸா வகைகள் உள்ளன.

இதன் வகைகளில் தற்போது தங்க பீட்சா இடம் பெற்றுள்ளது. அதுவும் 24 கேரட் தங்கத்தில்…!

ஆம், நியூயோர்க்கில் இருக்கும் இண்டஸ்ட்ரி பீட்ஸா என்ற கடையில் நீங்கள் தங்கத் துகள்கள் தூவப்பட்ட அந்த பீட்ஸாவை ருசிக்கலாம்.

பிரான்ஸில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மூலப் பொருட்களால் தயாராகும் இந்த பீட்ஸாவின் விலை 2000 டொலர்கள். அதாவது ஒரு துண்டுக்கு சுமார் 250 டொலர்கள். இரண்டு நாட்களுக்கு முன்பே ஆர்டர் செய்தால் தான் கிடைக்குமாம்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*