கணவன் மனைவியை பின் தொடர்ந்த ஆவி! உண்மை வீடியோ – (Video)

பிறப்பு : - இறப்பு :

ஸ்பெயின் நாட்டில் உள்ள ஒரு அடுக்குமாடி வீட்டில் ஒரு குடும்பம் வசித்து வருகிறது. அவர்களை சுற்றி ஏதோ அமானுஷ்ய சக்தி இருப்பதாக அவர்களுக்கு சில நாட்களாக தோன்றியது.

இதை எப்படியாவது கண்டுபிடிக்க வேண்டும் என முடிவெடுத்த அவர்கள் அதற்காக CCTV ககெமராவை வீட்டின் பால்கனி உட்பட சில இடங்களில் பொருத்தினார்கள்.

ககெமரா பொருத்திய சில நாட்களில் அதில் ஏதேனும் விடயம் பதிவாகியிருக்கிறதா என அவர்கள் குடும்பம் சோதனை செய்துள்ளார்கள்.

அப்போது அவர்கள் கண்ட காட்சி அவர்களை அதிர்ச்சிகுள்ளாக்கியது.

காரணம், அவர்கள் குடும்பத்தை சேர்ந்த இருவர் சாலையில் நடந்து செல்வது போலவும் அவர்கள் பின்னால் ஆவி போன்ற வெள்ளை உருவம் செல்வது போலவும் அதில் உள்ளது.

இந்த காட்சி இணையத்தில் பதிவேற்றப்பட்டு தற்போது வைரலாக பரவி வருகிறது. இது ஆவி தான் என பல இணையவாசிகள் கூறினாலும், இன்னும் சிலர் ககெமரா லென்ஸில் உள்ள பிரதிபலிப்பு தான் இப்படி தெரிகிறது என்றும், அது ஆவியெல்லாம் கிடையாது எனவும் கருத்து கூறியுள்ளனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit