பெண் முழங்காலில் குட்டி இளவரசரின் முகம் தோன்றியது எப்படி?

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

பிரித்தானியாவில் பெண் முழங்காலில் குட்டி இளவரசரின் முகம் தோன்றிய புகைப்படம் வைரலாகியுள்ளது.

30 வயதான Chris Murphy என்ற கால்பந்து வீரரே குறித்த புகைப்படத்தை எடுத்து வெளியிட்டுள்ளார். முழங்காலுக்கு உரிமையாளர் பெண் மான்செஸ்டர் பகுதியை சேர்ந்தவர் என கூறப்படுகிறது.

சம்பவம் குறித்து Chris Murphy கூறியதாவது, கால்பந்து போட்டிக்கு அணியினருடன் காரில் பயணித்துக்கொண்டிருந்த போது Hindley பகுதியில் வைத்து குறித்த புகைப்படத்தை எடுத்தேன்.

கார் மெதுவாக சென்றுக்கொண்டிருந்த போது ஒரு கடைக்கு வெளியே நின்றுக்கொண்டிருந்த பெண்ணை எதிர்பாராதவிதமாக புகைப்படம் எடுக்க நேரிட்டது.

புகைப்படத்தில் நான் பார்த்ததை என்னால் நம்ப முடியவில்லை. பெண்ணின் முழுங்காலில் ஒரு குழந்தையின் முகத்தை என்னால் பார்க்க முடிந்தது.

அந்த முகம் மிக பிரபலமான 3 வயதான குட்டி இளவரசர் ஜார்ஜின் முகம் மாதிரியே இருந்தது. இது மிகவும் வேடிக்கையாக இருந்தது.

உடன் இருந்த வீரர்கள் புகைப்படத்தை பார்த்து வேடிக்கையாக சிரித்தனர். எனினும், அந்த பெண்ணிற்கு புகைப்படம் குறித்து எந்த தகவலும் தெரியாது என Chris Murphy தெரிவித்துள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*