பேட்டி எடுத்த ரிப்போட்டரை அந்த இடத்தில் எட்டி உதைத்த அதிகாரி!… வைரலாகும் வீடியோ…! – (Video)

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

விளையாடடுத்துறையில் இருப்பவர்கள் பொது இடங்களில் நாகரிகமாகவே நடந்துகொள்வார்கள். எனினும் இவ் வரையறையை மீறி அநாகரிகமாக நடந்து கொண்டு சர்ச்சைகளை ஏற்படுத்துபவர்களும் இருக்கத் தான் செய்கின்றார்கள்.

இவ்வாறு ஈரானிலுள்ள Esteghlal காற்பந்தாட்ட கிளப்பின் முன்னாள் தலைவர் தன்னை பேட்டி கண்ட ரிப்போட்டரிடம் நடந்து கொண்ட விதம் தற்போது கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகின்றது.

Bahram Afsharzadeh எனப்படும் 73 வயதான குறித்த அதிகாரி ரிப்போட்டரின் மர்மப் பிரதேசத்தில் தாக்கியுள்ளார். இதற்கான காரணம் தெரியவராத போதிலும், “இது உனக்குத் தான்” என்ற வார்த்தைப் பிரயோகத்துடன் தாக்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*