அநுராதபுரத்தில் சுற்றிவளைப்பு – 159 பேர் கைது…!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

jail-arrested-arrest-prison3185

அநுராதபுரத்தில் இடம்பெற்ற சுற்றிவளைப்பின் போது 159 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அநுராதபுரம் பொலிஸ் பிரிவில் நீதிமன்றத்தை புறக்கணித்து வந்த 159 பேருக்கு எதிராக நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது.

பாரிய குற்றச் செயல்கள் உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 54 பேர் இதில் அடங்குகின்றனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர்களை இன்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit