அரைக்கம்பத்தில் பறந்த அதிமுக கொடி: அதிர வைக்கும் பின்னணி.

பிறப்பு : - இறப்பு :

தமிழகத்தில் ஆளும் அதிமுக கட்சியின் கொடி அரைக்கம்பத்தில் பறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி, புதுத்தெரு பகுதியிலே அதிமுக கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.

ஜெயலலிதா மறைவுக்கு 7 நாட்கள் அரைக் கம்பத்தில் பறந்த கட்சிக் கொடி பின்னர் ஏற்றப்பட்டது.

இந்நிலையில், அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இன்று மீண்டும் அதிமுக கொடியை தொண்டர்கள் அரைக் கம்பத்தில் பறக்க விட்டுள்ளனர்.

அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு ஆங்காங்கே தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் சம்பவம் அதிமுகவினர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit