உலகின் மிகப்பெரிய நத்தார் மரத்தை சற்றுமுன் திறந்து வைத்தார் சம்பந்தன்.

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

sampanthan

காலிமுகத்திடலில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய நத்தார் மரத்தை பார்வையிடுவதற்காக எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் வருகைத் தந்துள்ளார்.

காலிமுகத்திடலில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய நத்தார் மரத்தை இன்று ஆறாம் நாளாக மக்கள் பார்வைக்காக திறந்து வைத்தாா் சம்பந்தன்.

இதில் பிரதம அதிதியாக சம்பந்தன் கலந்துகொண்டுள்ளார். மேலும் துமிந்த திஸாநாயக்க, முஜிபுர்ரஹ்மான், ஹரின் பிரணாந்து, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

எதிர்க்கட்சித்தலைவர் இரா சம்பந்தன் இதன்போது உரையாற்றியுள்ளதுடன், உலகின் மிகப்பெரிய நத்தார் மரத்தை திறந்துவைத்தார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit