மிருகத்தனமான காட்டுத்தீ: கனடாவின் மிகப் பெரிய கால நிலை வரலாறு!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

ரொறொன்ரோ—வோர்ட் மக்முரே, அல்பேர்ட்டாவை கருக்கிய காட்டுத்தீ கனடாவின் மிகப் பெரிய கால நிலை வரலாறு என பெயரிடப்பட்டுள்ளது என கனடாவின் உயர்மட்ட வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

இந்த வரிசையில் சாதனை படைத்த வெப்பமான நவம்பர் மாதம், மற்றும் உருகும் ஆர்க்டிக் கடல் பனி என்பனவும் இடம்பெறுகின்றன.

கடந்த மே மாதத்தில் ஏற்பட்ட காட்டுத்தீ கனடாவின் எண்ணெய் மணல் பிராந்தியத்தில் இருந்து கிட்டத்தட்ட 90,000 மக்களை பாலை வனத்திற்கு தள்ளியதுடன் ஆயிரக்கணக்கான வீடுகளை சாம்பலாக்கியது.

பின்னர் பருவ காலத்திற்கு முரணான சூடான வறண்ட கால நிலை காணப்பட்டது. பலத்த காற்றினால் தீ பிழம்புகள் நெடுஞ்சாலைகளிலும் ஆறுகளிலும் பறந்தன.

வெப்பம் 800 முதல் 1,000C ஆக காணப்பட்டது. இதனால் திருகும் காற்றானது சிறிய புயல்களாக மாறியதாக கூறப்படுகின்றது.

இக்காட்டு தீயின் கணிக்க முடியாத தீவிரத்தால் ஆபத்தான நாலு கால் மிருகம் என அழைக்கப்பட்டது. “the beast” வழக்கத்தை விட கடந்த நவம்பர் மாதம் வெப்பமானதாக காணப்பட்டது. 1948ற்கு பின்னர் ஏற்பட்ட வெப்பமான நவம்பர் மாதம் இதுவாகும்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*