சசிகலாவுக்கு இன்று முடிசூட்டப்படுமா?

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

அதிமுக பொதுச் செயலராக சசிகலா பொறுப்பேற்பாரா என்பது இன்று நடைபெறவிருக்கும் கூட்டத்தில் தெரியவரும்.

தான் பொறுப்பேற்பது குறித்து இதுவரை சசிகலா எவ்வித கருத்தும் தெரிவிக்காத நிலையில், அதிமுக கட்சி தரப்பில் இருந்து அவருக்கு பல்வேறு ஆதரவுகள் குவிந்துள்ளன.

இன்று நடைபெறும் பொதுக்கூட்டத்தில், அருக்கு முடிசூட்ட கட்சி யின் முன்னணி நிர்வாகிகள், அமைச்சர்கள் முடிவு செய்துள்ளனர்.

ஆனால், சசிகலா பொறுப்பேற்பதை விரும்பாத கீழ்மட்ட நிர்வாகிகளும், தொண்டர் களும், வெளியேற திட்டமிட்டுள்ளனர்.

பொதுக் குழு முடிவுக்கு பின், வெளியேற்றம் துவங்கும் என்றும் அதற்கான துவக்கம் தான் நடிகர் ஆனந்தராஜ் விலகல் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*