சுனாமி 12 ஆவது வருட நினைவு சுவிசில் அனுட்டிப்பு (Photo & Video)

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

2004 டிசம்பரில் கோரத் தாண்டவம் ஆடிய ஆழிப்பேரலையினால் பாதிக்கப்பட்ட சிறார்களின் கல்வி மேம்பாட்டை நோக்காகக் கொண்டு சுவிஸ் – தூண் நகரில் செயற்பட்டு வரும் சுனாமி சிறுவர் உதவி நிறுவனத்தின் 12 ஆவது வருட கலை நிகழ்வு 26 ஆம் திகதி தூண் நகரில் நடை பெற்றது.

அமைப்பின் தலைவர் திரு விமலனாதன்   அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் சிறப்பு அம்சமாக ஐ.பி.சி. தமிழ் வானொலி அறிவிப்பாளர் சுதர்சன் தலைமையிலான அறிவிப்பாளர் குழுவினர் பங்கு கொண்ட சிறப்புப் பட்டி மன்றம் இடம்பெற்றது. ஊடகவியலாளர் சண் தவராஜா சிறப்புரை நிகழ்த்தினார். இளையோரின் கலை நிகழ்ச்சிகளுடன், சுனாமி சிறுவர் உதவி நிறுவனத்தின் பணிகளை விளக்கும் அறிக்கைகளும் வாசிக்கப் பட்டமை குறிப்பிடத்தக்கது.

switzerland-thun-tsunami-kinderhilfe-in-sri-lanka-org-festival-2016-3 switzerland-thun-tsunami-kinderhilfe-in-sri-lanka-org-festival-2016-2 switzerland-thun-tsunami-kinderhilfe-in-sri-lanka-org-festival-2016-1 switzerland-thun-tsunami-kinderhilfe-in-sri-lanka-org-festival-2016-4

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*