மட்டு – அம்பாறை மாவட்ட துணைத்தளபதி லெப்.கேணல் லக்ஸ்மன்(பொம்பர்) உட்பட 18 மாவீரர்களின் 22ம் ஆண்டு வீரவணக்கநாள்.

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

28.12.1994 அன்று மட்டக்களப்பு மாவட்டம் பூமாஞ்சோலை பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படைமுகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மட்டு – அம்பாறை மாவட்ட துணைத்தளபதி லெப்.கேணல் லக்ஸ்மன்(பொம்பர்) உட்பட 18 மாவீரர்களின் 22ம் ஆண்டு வீரவணக்கநாள் இன்றாகும்…

வெற்றிக்கு வித்திட்டு கல்லைறையில் உறங்கும் மாவீரச்செல்வங்கள்….

லெப்.கேணல் லக்ஸ்மன் – பொம்பர் (வேலாயுதம்பிள்ளை ஜெயக்குமார் – வாழைச்சேனை, மட்டக்களப்பு)

மேஜர் துவாரகன் – பிரதீப் (சிவஞானம் முத்துலிங்கம் – முறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு)

மேஜர் நிதர்சராஜா (நிவேசன் (மயில்வாகனம் – ஏரம்பமூர்த்தி மட்டக்களப்பு)

மேஜர் சத்தியா (அருச்சுனப்பிள்ளை மோகன்பிள்ளை – பதுளை)

கப்டன் இதயராஜன் (இராமகுட்டி பேரின்பராஜா – கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு)

கப்டன் வித்துவான் (இரத்தினசிங்கம் மோகனரெத்தினம் – கொக்கொட்டிச்சோலை, மட்டக்களப்பு)

லெப் காண்டீபன் ( நடராசா யோகராசா – கிரான், மட்டக்களப்பு)

லெப் புரட்சிமாறன் – ராஜித் (அரசமணி சிவகுமார் – ஏறாவூர், மட்டக்களப்பு)

லெப் ஆழிக்குமரன் (முருகன் மேகநாதன் – முறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு)

லெப் அருணகிரிநாதன் – ஜெயசீலன் (வில்லியம் பந்துலசேன – தம்பிலுவில், அம்பாறை)

2ம் லெப் தயாளன் (கோபாலபிள்ளை ஜெகநாதன் – அம்பிலாந்துறை, மட்டக்களப்பு)

வீரவேங்கை சேகரன்( செல்லையா விஜயராசா – கோமாரி, அம்பாறை)

2ம் லெப் தவராஜ்( பாக்கிராஜா ஜெகநாதன் – தாண்டியடி, அம்பாறை)

2ம் லெப் ரமேஸ் (கந்தையா ஜெயந்திரன் – செங்கலடி, மட்டக்களப்பு)

வீரவேங்கை சாஸ்திரி (சித்திரவேல் சுதாகரன் – கொக்கட்டிக்சோலை, மட்டக்களப்பு)

வீரவேங்கை கலாதீபன் (சாமித்தம்பி தியாகராஜன் – சித்தாண்டி, மட்டக்களப்பு)

வீரவேங்கை சிறீரூபன் (வைரமுத்து விஜயரட்ணம் – வத்தாறுமூலை, மட்டக்களப்பு)

வீரவேங்கை முருகானந்தன் – தமிழரசன் (இளையதம்பி கமலபரன் – ஆரையம்பதி, மட்டக்களப்பு)

தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.

– ஈழத்து நிலவன் –

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*