அரைகுறை ஆடையோடு எடுத்த புகைப்படங்களை இயக்குநர்களுக்கு அனுப்பும் நடிகை

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

களவாணி நடிகை தொடர்ந்து கவர்ச்சிகாட்ட தயாராக இருந்தாலும், இயக்குனர்கள் யாரும் அவரிடம் உள்ள கவர்ச்சியை பிழிந்தெடுப்பதில்லை. இதனால் அவருக்கு குடும்ப நடிகை என முத்திரை குத்திவிட்டனர். எனவே வாய்ப்புக்களும் மங்கலாகிவிட்டது.

முன்பு இருந்ததை விட, தற்போது கொஞ்சம் சதை போட்டு கும்முன்னு மாறியுள்ளாராம். இதனால் கவர்ச்சி ஏற்றும் காட்டுவிரியனாக மாறியுள்ளாராம். மேலும் இரண்டு கேமராமேன்களை ஏற்பாடு செய்து ரகசியமாக படுகவர்ச்சியான போட்டோஷூட் நடத்தியுள்ளார். கவர்ச்சியினா கவர்ச்சி அப்படி ஒரு கவர்ச்சியாம். கேமரா மேன்களும் ஓசியில லைவ் ஷோ பாத்துக்கிட்டே வித விதமா போட்டோ எடுத்துருக்காங்க.

இதோடு விடவில்லையாம் அந்த களவாணி. எடுத்த போட்டைவை எல்லாம் கவர்ச்சியை பிழிந்தெடுக்கும் இயக்குனர்களாக தேடிப்பிடித்து அனுப்பி வைக்க தொடங்கியிருக்கிறாராம். மேலும் இளம் ஹீரோக்களுக்கும் தன்னுடைய அரைகுறையான கவர்ச்சி படங்களை அனுப்பியுள்ளார்.

அந்த படத்தை பார்த்த இளம் ஹீரோக்களும் அசடு வழிந்துகொண்டு, முதலில் 40 மார்க் போட்டோம். இப்போது 80 மார்க் போடுறோம் எனக்கூறியுள்ளனர். அந்த புகைப்பட ஷோவை வைத்து தான் சமத்துவ தலைவரின் புதிய படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். அந்த படத்தில் பெண் போலீஸ் ஆக நடித்தாலும் கவர்ச்சிக்கு கொஞ்சமும் பஞ்சமில்லையாம், சும்மா வாரி வாரி வழங்கியிருக்காராம். (ஹி..ம்.. கொடுத்து வச்சவரு சமத்துவம், இந்த வயசுலயும் இளம் நடிகையுடன் துள்ளி விளையாடுறாருப்பா).

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*