வீட்டிற்குள் இருந்த 144 பாம்புகள்: அச்சத்தில் உறைந்த குடியிருப்புவாசிகள். -(காணொளி இணைப்பு)

பிறப்பு : - இறப்பு :

புனேயில் உள்ள குடியிருப்பில் 144 பாம்புகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது குடியிருப்பவாசிகளை அச்சத்தில் உறைய வைத்துள்ளது.

புனே நகரில் உள்ள அந்த குடியிருப்பில் உள்ள வீடு ஒன்று மகாராஷ்டிராவை சேர்ந்த சங்காலி என்பவருக்கு வாடகைக்கு விடப்பட்டிருந்தது.

அந்த நபர் வாரத்திற்கு இருமுறை மட்டுமே தனது வீட்டினை வந்து பார்த்துவிட்டு செல்வார். இந்நிலையில், அவரது வீட்டில் 144 Cobra பாம்புகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பாம்புகளின் எண்ணிக்கையை பார்த்த குடியிருப்புவாசிகள் அச்சத்தில் உறைந்துள்ளனர். சங்காலி, பாம்புகளை விநியோகம் செய்யும் தொழிலை செய்துவந்துள்ளதால், இந்த வீட்டினை பாம்புகளை அடைத்துவைக்க பயன்படுத்தியிருக்கலாம் என்பதால் பொலிசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit