6.12.2007 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.- (படங்கள் இணைப்பு)

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

யாழ். மாவட்டம் நெடுந்தீவுக் கடற்பரப்பில் சிறீலங்கா கடற்படையின் டோறா வேகப் பீரங்கிக் கலம் ஒன்றை மூழ்கடித்த சமரில் 26.12.2007 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மாவீரர்களாக கடற்கரும்புலி லெப். கேணல் கலையரசி, கடற்கரும்புலி லெப்.கேணல் சங்கரி, கடற்கரும்புலி மேஜர் மதிமுகிலன், கடற்கரும்புலி மேஜர் ஈழவீரன், கடற்புலி கப்டன் தப்தகி / இந்து ஆகிய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*