உலகெங்கும் வாழும் கிறிஸ்தவர்களுக்கு கதிரவன் இணையத்தின் இனிய கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள்.

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

merry-chrimas

பெத்தலகேம் எனும் மிகவும் ஏழ்மையான நகரில் இயேசு கிறிஸ்து மரியாள், ஜோசப்பிற்கு பிறந்தார். அதுவே உலகெங்கிலும் வாழும் கிறிஸ்தவர்களின் நத்தார் பண்டிகையாக விளங்குகின்றது.இன்றைய தினம் முழு உலகமும் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை கோலாகலமாக கொண்டாடிக் கொண்டிருக்கின்றது.குழந்தை இயேசு கிறிஸ்து பிறந்த இந்நாளில் உலகெங்கும் வாழும் கிறிஸ்தவர்களுக்கு கதிரவன் இணையத்தளத்தின் இனிய நத்தார் தின வாழ்த்துக்கள்.

இந்த நாள் உலகில் உள்ள அனைவருக்கும் சுபீட்சத்தையும் சமாதானத்தையும் கொண்டுவர இறைவனை பிரார்த்திக்கின்றோம்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit