மாற்று திறனாளி வேடமணிந்து 48 பேரை கொன்ற தீவிரவாதி…!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

kill

ஏமன் நாட்டில் தற்கொலை படை தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 48 பாதுகாப்பு அதிகாரிகள் பலியாகியுள்ளனர். நேற்று, ஏடன் நகரின் தெற்குத் துறைமுகத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் சம்பள பணம் வாங்க தலைமையகத்தில் திரண்டு நின்றுள்ளனர்.

அப்போது மாற்று திறனாளி போன்று வேடமணிந்து வந்த தீவிரவாதி, உடல் முழுவதும் வெடிகுண்டுகளை கட்டிக் கொண்டு அந்த கூட்டத்தில் நுழைந்து வெடிக்க செய்துள்ளார்.

அங்கு கூடியிருந்த பாதுகாப்பு வீரர்கள் பலர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit