யாழ் சாவகச்சேரி கொடூர விபத்தில் பலியாகியவர்களின் பெயர் விபரங்கள் இதோ…!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

யாழ் சாவகச்சேரி கொடூர விபத்தில் பலியாகியவர்களின் பெயர் விபரங்கள் இதோ யாழ்ப்பாணம் சாவகச்சேரி சங்கத்தானை ஏ-9 வீதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து ஹையஸ் வாகனம் எதிரில் வந்த இ.போ.ச பஸ்ஸுடன் நேருக்கு நேர் மோதியதில் 11 பேர் உயிரிழந்ததுடன் 16 பேர் காயமடைந்தனர்.

புத்தளம் மாதம்பை பகுதியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலாவுக்கு வந்தவர்களில் 6 ஆண்களும் 5 பெண்களுமே இந்த விபத்தில் பலியாகினர்.

பலியானவர்களிலில் சிலாபம் மதுறகம பகுதியைச் சேர்ந்த குணரட்ண, டபிள்யு_கே_இந்திரரட்ண, லகிறு_மகிசங்க, எம்.ஏ.ஏ.குணசேன, குணசிறி,

லயிறுமதுசங்க, குசாரட்ண மாதம்பை, பெரேரா, சுமணாவதி, தயாவதி, நந்தாவதி.
பஸ்ஸில் காயமடைந்தவர்கள்.

2 ஆம் வட்டாரம் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த ஜெ_சுகந்தினி (வயது-18), 2 ஆம் வட்டாரம் புதுக்குடிருப்பைச் சேர்ந்த ஜே_செல்வமேரி (வயது-5) , சூசைப்பிள்ளை குளம் வவுனியாவைச் சேர்ந்த நே_சங்கீதா (வயது-24) தவசிகுளம் மிசுருவிலைச் சேர்ந்த செ_கெளிவேல் (வயது-28), அச்சுவேலி பி_சிவறஞ்சினி, மானிப்பாயைச் சேர்ந்த ஞானசேகரம் துசானா (வயது-14), ஏ_நந்தினி (வயது-52), மருதநகர் கிளிநொச்சியைச் சேர்ந்த கணேசமூர்த்தி_குவாஜினி (வயது-23), சின்னம்பன் நெடுங்கேணியைச் சேர்ந்த த_யோகராணி (வயது-63), ஜெகதீஸ்வரன் ,சுமண_சோபா , றெஜினா (வயது-46) ஆகியோரே காயமடைந்தவர்களாவார்.

இவர்கள் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் நால்வர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*