ஹம்பாந்தோட்டை பிரச்சினை தொடர்ந்தால் துப்பாக்கி சூடு நடத்தவும் தயார் – ருவன்

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

ruwan-wijewardene-200-news

ஹம்பாந்தோட்டை பிரச்சினை தொடர்ந்தால் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தவும் கடற்படையினரால் முடியும் என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினை தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நாடாளுமன்றத்தில் இன்று(10) எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் துறைமுக ஊழியர்கள் மீது கடற்படை தாக்குதல் நடத்தியதாக வெளியான தகவலை மறுத்துள்ளதோடு ஹம்பாந்தோட்டையில் ஏற்பட்டுள்ள ஊழியர்களின் பின்னால் அரசியல் சக்தி செயற்படுவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளர் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit