பிரபலங்கள் மத்தியில் போதையில் ஆடிய முன்னணி நடிகை!

பிறப்பு : - இறப்பு :

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகரின் படத்தின் மூலம் அறிமுகமானவர் சமத்து நடிகை. நீண்ட நாட்களாக சமத்து பெண்ணாக இருந்த இவர் சமீபத்தில் வெளிவந்த ஒரு படத்தில் பிகினியில் நடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.இதை தொடர்ந்து ஒரு பார்ட்டியில் பல முன்னணி திரைப்பிரபலங்களுடன் கலந்து கொண்ட இவர், போதை தலைக்கு ஏறி அங்கேயே குத்தாட்டம் போட்டுள்ளார்.இதை கண்ட பலர் அதிர்ச்சியில் வாய் அடைத்து நின்றுள்ளனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit