பொய் சொல்கிறாராம் விக்னேஸ்வரன்; டக்ளஸின் பிதற்றல்!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

vig-dug

வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் அண்மைக்காலமாக வெளியிட்டு வரும் கருத்துக்கள் அடிப்படையற்றவை என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (10) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் விக்னேஸ்வரனின் கருத்துக்களில் உண்மை இல்லை என்பதால் அவற்றை கவனத்தில் கொள்ளத் தேவையில்லை என சுட்டிக்காட்டினார்.

வடக்கில் இராணுவத்தினர் குற்றம் இழைப்பதாக கூறுவதில் உண்மையில்லை எனவும் சில குற்றச்சாட்டுக்கள் தனிப்பட்ட காரணங்களுக்காக இவ்வாறு முன்வைக்கப்படுகின்றன.

இதனால் வடக்கு முதலமைச்சரின் கருத்துக்களை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை என தெரிவித்துள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit