வெளிகந்த பகுதியில் வாகன விபத்தில் இருவர் பலி….!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

Accdent

வெளிகந்த – மல்வன்ன பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

டிப்பர் ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதியும், பின்னால் அமர்ந்து சென்றவரும் வெளிகந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளனர்.

ஹிங்குராங்கொட பிரதேசத்தைச் சேர்ந்த 57 மற்றும் 60 வயதுடைய இருவரே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

விபத்து தொடர்பில் டிப்பர் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக வெலிகந்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit