தற்போது பெண்களில் 99சதவீதத்தினர் வெளிநாட்டு கலாசாரத்துக்கு அடிமையாகி விட்டார்கள் என்றே சொல்ல வேண்டும். அவ்வாறு நாகரீகம் வளர வளர கலாசார சீரழிவுகளும் அதிகரித்து கொண்டுதான் செல்கிறது.- பெற்றோர்கள் எத்தனையோ இடர்களுக்கு மத்தியில் பெண் பிள்ளைகளை படிக்க வைத்து கல்லூரி வரைக்கும் சேர்ந்து விடுகிறார்கள்.
ஆனால் சில பெண்கள் கல்லூரியில் விடுதிகளில் தங்கி படிப்பதாக சொல்லி பல்வேறு தவறுகளில் ஈடுபட்டு விடுகிறார்கள். இப்படி விடுதியில் தங்கி படிக்கும் சில மாணவிகள் சேர்ந்து பியர் குடித்து கும்மாளம் அடிக்கும் ஒரு வீடியோ முகப்புத்தகத்தில் பரவுகிறது.
பெற்றோர்களே உங்கள் பிள்ளைகள் தொடர்பில் எப்பொழுதும் “ஒரு கண்” வைத்துக்கொள்ளுங்கள்.