தனுஷுடன் நடிக்கும் பிரபல டி.வி தொகுப்பாளர் டிடி!

பிறப்பு : - இறப்பு :

நடிகர் தனுஷ் இன்று சினிமாவின் மிக முக்கிய இடத்தில் உள்ளார். தற்போது இவர் படத்தில் எப்படியாவது நடிக்க வேண்டும் என பலர் ஆர்வம் காட்டுகிறார்கள்.

கெளதம் மேனன் இயக்கத்தில் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நடித்து வருகிறார் அவர்.

தன் அப்பா கஸ்தூரி ராஜா ராஜ்கிரணை வைத்து எப்படி முதல் படத்தை இயக்கினாரோ அது போல தனுஷும் அவரை வைத்து தான் இயக்கும் முதல் படத்தை வெளியிட இருக்கிறார்.

பவர் பாண்டி எனும் இந்த படத்தில் முக்கிய ரோலில் பிரபல டி.வி தொகுப்பாளர் டிடியும் நடிக்கிறாராம்.

ஒரு சில படங்களில் சிறு ரோலில் நடித்து விட்டு டி.வி க்கே சென்ற டிடி தற்போது மீண்டும் நடிக்க இருக்கிறார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit