ஜனாதிபதித் தேர்தல் ஜனவரி 02ஆம் திகதி(?)

பிறப்பு : - இறப்பு :

அடுத்த ஜனாதிபதித் தேர்தலை 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 02ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரச முக்கியஸ்தர்களை மேற்கொள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

சோதிடர்களின் ஆலோசனைப் படி ஜனவரி 08ஆம் திகதியே ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்திருந்ததாகவும், ஆனாலும் புனித பாப்பரசரின் விஜயத்தை முன்னிட்டு தேர்தலை முன்கூட்டியே நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit