யாழில் முதலாவது உதைபந்தாட்ட மைதானம்; டிசம்பரில் திறப்பு !

பிறப்பு : - இறப்பு :

இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தினால் ஏ 9 வீதி அரியாலைப்பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உதைபந்தாட்ட மைதானம் டிசம்பர் 2 ஆம் திகதி திறந்து வைக்கப்படவுள்ளதாக இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் ரஞ்சித் றொற்றிக்கோ தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் ரஞ்சித் றொற்றிக்கோ உள்ளிட்ட குழுவினர் அரியாலைப்பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உதைபந்தாட்ட மைதானத்தின் கட்டுமாண பணிகளை இன்று பார்வையிட்டனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit