மெல்பேர்ன், சிட்னி, பிறிஸ்பேன், அடிலெயிட், பேர்த் மாவீரர் நாள் நிகழ்வுகள் பற்றிய விபரங்கள்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

தமிழீழ விடுதலைக்காக இறுதிவரை போராடி வீரச்சாவடைந்த மாவீரர்களை நினைவுகொள்ளும் தேசிய நினைவெழுச்சிநாள் ஏற்பாடுகள் அனைத்தும் நிறை வடைந்துகொண்டிருக்கும் இவ்வேளையில், இன்று நவம்பர் 27ம் திகதி தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் மாவீரர்நாள் நிகழ்வுகள் நடைபெற இருகின்றன.இந்தவகையில் அவுஸ்திரேலிய நாட்டிலும் மாவீரர் நினைவுநாள் நிகழ்வுகள் அனைத்து மாநிலங்களிலும் நடைபெறும் நிலையில், அவுஸ்திரேலியாவின் விக்ரோரிய மாநில, மெல்பேர்ன் வன்ரேனா, ஹங்கேரியன் சமூக மண்டபத்தில் இன்று நவம்பர் மாதம் 27ம் திகதி, ஞாயிற்றுக்கிழமை மாலை 6மணி முதல் தேசிய நினைவெழுச்சிநாள் (மாவீரர் நாள்) நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படவுள்ளது.

சிட்னி மாநிலத்தில் Newington Reserve, Holker St, Silverwater இல் இன்று நவம்பர் மாதம் 27ம் திகதி, வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணி முதல் மாவீரர் நாள் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படவுள்ளது.

நவம்பர் 27ம் திகதி எம் தேசத்து புதல்வர்களை நினைவில் நிறுத்தி உணர்வு பூர்வமாக மரியாதை செய்ய, நம் பேதங்களை மறந்து அனைவரும் திரண்டு வருவோம்…

மேலும் தகவல்களை பெற 

இங்கே அழுத்தவும்

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*