யாழ்.பல்கலைக்கழகத்தில் இரவும் சுடரேற்றி வீரவணக்கம் செலுத்தினர்

பிறப்பு : - இறப்பு :

தமிழீழ மாவீரர் நினைவேந்தல் இன்றிரவும் பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.இன்றிரவு பல்கலைக்கழக வளாகமெங்கும் சுடரேற்றி பல்கலைக்கழக மாணவர் சமூகம் நினைவேந்தலை முன்னெடுத்திருந்தது.

இன்று பகல் கைலாசபதி அரங்கினில் பல்கலைக்கழக சமூகம் நினைவேந்தலினை முன்னெடுத்திருந்ததுடன் மரநடுகையினையும் முன்னெடுத்திருந்தது.இதன் தொடர்ச்சியாக இன்றிரவு மாணவர்களால் சுடரேற்றி அஞ்சலிக்கப்பட்டிருந்தது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit