அஞ்சு பைசா செலவு பண்ணாம லட்ச லட்சமா சம்பாதிக்கலாம்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

ஒரு சொந்த தொழிலை தொடங்க வேண்டுமென்றால் நிச்சயம் பணம் தேவை. ஆனால் அது பல இடங்களுக்கு ஓடி ஆடி செய்யும் தொழில்களுக்கு தான்.

இது கணினி காலம்! கணினி மற்றும் அதில் இணையம் வசதி இருந்தாலே நாம் பல விடயங்களை செய்து சம்பாதிக்க முடியும்.

இப்போது சந்தையில் மிகவும் பிரபலமாக இருக்கும் ஆன்லைன் வேலைவாய்ப்புகள் என்னென்ன?

  • இணையத்தை வைத்து அலுவலகம் ஏதும் போடாமலே Helpdesk அதாவது, வரும் வாடிக்கையாளர்களுக்கு இமெயில் அனுப்ப மற்றும் கஷ்டமர் சர்வீஸ் செய்து உதவுவது போன்றவற்றை செய்யலாம்.
  • பிஸினஸ், வணிகம் பற்றி அதிக அறிவு இருப்பவர்களாக இருந்தால், அது சம்மந்தான பயிற்சிகளை இணையம் மூலம் பிறருக்கு அளித்து அதன் மூலம் சம்பாதிக்க முடியும்.
  • திறமையாக பல விடயங்களை பற்றி எழுதுபவராக இருந்தால் இணையம் மூலம் freelancerராக இருந்து பல நிறுவனங்களுக்கு அவர்கள் தொழில் சம்மந்தமாக எழுதி தரலாம், இதற்கு கடும் கிராக்கி உள்ளது.
  • பல விதமான பழைய பொருட்களை குறைந்த விலை கொடுத்து வாங்கி விட்டு, நாம் வாங்கிய விலையை விட அதிக விலைக்கு இணையம் மூலம் விளம்பரம் கொடுத்து விற்கலாம். இது தற்போது பிரபலமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
  • பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூகவலைதளங்ளில் ஆக்டிவாகவும், பிரபலமாகவும் இருப்பவர்கள் பல வகையான பொருட்களை விளம்பரம் செய்து அந்த நிறுவனத்தின் மூலம் சம்பாதிக்க முடியும்.
  • இது விளம்பர உலகம். பல விளம்பர கம்பெனிகள் புதிய மற்றும் வித்தியாசமான கான்சப்ட்டில் விளம்பரம் படம் எடுக்க மெனகெடுகின்றன. கிரியேடிவாக எல்லா விடயத்தையும் புதிய கோணத்தில் சிந்திப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்கள் வித்தியாசமான கான்செப்ட்டை விளம்பர கம்பெனிகளுக்கு சொல்வதன் மூலம் சுலபமாக பணம் சம்பாதிக்க முடியும் .

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*