நீர் வடிக்கும் இயேசுவின் சிலை!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

jesus

உலகில் வாழும் மனிதர்கள் தாங்கள் வணங்கும் தங்களின் மதத்தின் மீது அதிகம் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

அந்த நம்பிக்கையில் சிலருக்கு நன்மையாகின்றதனை போன்றே சிலர் முட்டாளாகின்றனர்.

இது என்ன நடந்தாலும் தங்கள் நம்பிக்கையாயிருக்கும் மதத்தில் அற்புதங்கள் நடந்தால் அதனையும் நம்புவதற்கு அந்த மக்கள் இரண்டு முறை சிந்திப்பதில்லை.

இந்தியாவின் மும்பாய் நகரில் உள்ள ஒரு கிராமத்தில் இயேசுவின் சிலை ஒன்றை வணங்குவதற்கு பல மக்கள் அங்கு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அண்மையில் சில நாட்களாக அங்கு வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கு காரணம் அந்த சிலை நீர் வடிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்த சிலையில் இருந்து வழியும் நீர் இயேசுவின் ஆசிர்வாதம் என அந்த மக்கள் நம்புகின்றனர்.

இது எப்படி நடக்கின்றது? எங்கிருந்து இந்த நீர் வழிகின்றதென யாருக்கும் தெரிவதில்லை.

இந்த நீர் போத்தலில் நிறப்பிக் கொள்வதற்காக பல மக்கள் அங்கு நிறைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

எப்படியிருந்தாலும் சிலர் இதனை அற்புதம் என நிரூபிக்க முடியாதென தெரிவித்துள்ளனர்.jasu jasu1 jasu2

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit