தமிழீழ தேசிய மாவீரர் நாள் நினைவாக கனடா York பல்கலைக்கழகத்தில் முன்னெடுக்கப்பட்ட நினைவுசார் நிகழ்வுகள். (படங்கள் இணைப்பு)

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

தமிழீழ தேசிய மாவீரர் நினைவு நாளை முன்னிட்டு கனடாவில் பல பல்கலைக்கழகங்களில் பல்வேறு வடிவங்களில் அதன் நினைவு வணக்க நிகழ்வுகளை தமிழ் இளையோர்கள் நினைவுகூர்ந்து வருகின்றனர்.

அதன் ஒரு வடிவமாக கனடா Torontoவில் அமைந்துள்ள York பல்கலைக்கழகத்தில் எமது போராட்டம் மற்றும் மாவீரர்களின் தியாகங்கள் எமக்கென ஒரு தாயகம் தேவை என்பதனை தெரிவிக்கும் முகமாக பல்வேறு நிகழ்வுகளை இளையோர்கள் மேற்கொண்டிருந்தனர். இவ் நிகழ்வில் கலந்துகொண்ட இளையோர்கள் பல்வேறுபட்ட நிகழ்வுகளின் ஊடாகவும் பதாதைகள் ஊடாகவும் எமது பிரச்சனைகளை எடுத்துக்கூறியிருந்தனர். இவ் நிகழ்வில் வேற்றின மாணவர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ் நிகழ்வில் கலந்து கொண்ட இளையோர்கள் தாம் தமிழராக பிறந்ததில் பெருமைகொள்வதாகவும் தாயகம் சார்ந்த தமது பயணங்கள் தொடரும் எனவும் உறுதிப்பிரமானம் மேற்கொண்டனர்.

படங்கள் இங்கே

தமிழ் இளையோர் அமைப்பு

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*