நவ்ரூ தடுப்பு முகாமில் நடந்த முறைகேடுகள் என்ன?

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

நவ்ரூ தீவில் உள்ள தடுப்பு முகாமில் தங்கியிருக்கும் புகல்டம் கோருவோர் முறைகேடாக நடத்தப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாகப் பலர் தமக்குத் தாமே தீங்கு இழைத்துக் கொண்டதாகவும் கூறும் தகவல்கள் அடங்கிய அறிக்கைகள் கசிந்துள்ளன.

Abuse and self-harm at the Nauru immigration என்ற இந்த அறிக்கைகள் வெறும் குற்றச் சாட்டுகளே அன்றி அவை உண்மைகள் அல்ல என ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது. The Guardian Australia எனும் அமைப்பு ஆகஸ்ட் 2013ம் ஆண்டு முதல் அக்டோபர் 2015 ஆண்டு வரையிலான சுமார் 2000 இக்கு மேட்பட்ட சம்பவங்கள் பற்றிய தகவல்கள் அடங்கிய அறிக்கைகளை இன்று வெளியிட்டுள்ளது. இதில் அரைவாசிக்கும் மேட்பட்டவை குழந்தைகள் தொடர்பிலானவை எனத் தெரியவந்துள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*