சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டத்தை வவுனியாவில் திறந்துவைத்தார் ராஜித

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

opening

இலங்கை பொலிஸின் 150ஆவது ஆண்டை முன்னிட்டு, வவுனியா பொலிஸாரினால் ஏற்பாடு செய்யப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டத்தினை வவுனியா பொலிஸ் நிலையத்தில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன திறந்துவைத்தார்.
வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற மத அனுஷ்டானங்களை அடுத்து குறித்த குடிநீர் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன்போது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி, இலங்கை கடற்படை தளபதி, வவுனியா – மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், சிவில் பாதுகாப்பு குழுக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit