புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தவர்கள் கௌரவிப்பு.

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

முல்லைத்தீவு விநாயகபுரம் அ.த.க.பாடசாலையில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தவர்களை கௌரவிக்கும் நிகழ்வு 16.11.2016 அன்று பாடசாலையில் சிறப்பாக இடம்பெற்றது இந்நிகழ்வில் வடமாகாணசபையின் பிரதி அவைத்தலைவர் கமலேஸ்வரன் அவர்கள் கலந்துகொண்டு மாணவர்களுக்காண கௌரவங்களை வழங்கினார்

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*