அஜித் ஹீரோயினுக்கு கிடைத்த வித்தியாச பரிசு…

பிறப்பு : - இறப்பு :

நடிகர் அஜித்தின் ஹீரோயினாக ராஜா என்ற படத்தில் நடித்தவர் ப்ரியங்கா திரிவேதி.

இவர் கன்னட நடிகர் உபேந்திராவை திருமணம் செய்துள்ளார்.

சமீபத்தில் பிரியங்காவின் பர்த்டேவை பெரிய லெவலில் கொண்டாடினார்.

அப்போது பரிசாக ஒரு கவரை கொடுத்தார்.

எல்லோரும் என்னவென்று யோசித்தபோது…அந்த கவருக்குள் 2000 நோட்டுக்களாக இருந்தது.

எல்லோருக்கும் ஒரே ஆச்சரியம். ” பணம் மாற்ற நீ லைனில் நிற்கவேண்டாம் என்று மாற்றிக்கொண்டு வந்து தந்துள்ளேன்” என்று சொல்ல…எல்லோருக்கு சிரிப்பு வந்துவிட்டதாம்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit