கனடாவிலுள்ள புலம்பெயர் தமிழருக்கு 20 மில்லியன் டொலர் லொத்தர் பரிசு!(படம் இணைப்பு)

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

velayuthan

கனடா, மிசூசாகாவில்  வசிப்பவரும் ரியல் எஸ்டேட் ஏஜன்டாக தொழில் செய்பவருமான புலம் பெயர் தமிழர் திரு.வேலாயுதன் வாமதேவன் என்பவர் கடந்த ஒக்ரோபர் 18 ஆந் திகதி தனது மகனின் பிறந்த நாள் அன்று வாங்கிய அதிஸ்டலாபச் சீட்டிழுப்பில் 20 மில்லியன் டொலர் பரிசு பெற்றார்.

62 வயதான வேலாயுதன் வாமதேவன் 3 பிள்ளைகளின் தந்தையாவர். அதிஸ்டலாபச்சீட்டிழுப்பில் வெற்றிபெற்றமை தொடர்பாக அவர் கருத்துத்தெரிவிக்கையில் தான் இதனை சற்றும் எதிர்பார்க்கவில்லை என்றும் இந்தப்பணத்தினை எவ்வாறு செலவு செய்வதென தான் இன்னும் தீர்மானிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

velayuthan

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit