இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்குதல்…!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

attack-fisher-man

தமிழக மீனவர்கள் இருவர் இலங்கை கடற்படையினரால் நேற்று(16) தாக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த தாக்குதலில் காயமடைந்ததாக கூறப்படும் இரண்டு பேரும் புதுச்சேரி காரைக்கால் பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த தாக்குதலுக்கு உள்ளான அவர்கள் புதுச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த சம்பவத்தை இலங்கை கடற்படை மறுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit